sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

திறன் உலா: பொருத்துங்கள்

/

திறன் உலா: பொருத்துங்கள்

திறன் உலா: பொருத்துங்கள்

திறன் உலா: பொருத்துங்கள்


PUBLISHED ON : பிப் 24, 2025

Google News

PUBLISHED ON : பிப் 24, 2025


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மென்பொருள் துறையில் பயன்படுத்தும் சில சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அதன் சரியான பொருளுடன் பொருத்துங்கள்.

1. அல்காரிதம் (Algorithm) - அ. தரவை ஒழுங்கமைத்தல் மற்றும் சேமித்தலைக் குறிப்பது.

2. டீபக்கிங் (Debugging) - ஆ. கணினிகளுக்கான வழிமுறைகளை எழுதும் செயல்முறை.

3. கோடிங் (Coding) - இ. எண்ணற்ற தரவுகள் அடங்கிய தொகுப்பு.

4. டேட்டா ஸ்ட்ரக்சர் (Data Structure) - ஈ. நிரலாக்கத்தின் படிப்படியான வழிமுறைகளைக் குறிக்கும்.

5. டேட்டாபேஸ் (Database) - உ. நிரலாக்கத்தில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து சரிசெய்தல்.

விடைகள்: 1. ஈ, 2. உ, 3. ஆ, 4. அ, 5. இ.






      Dinamalar
      Follow us