தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/விடு விடு விடுகதை

விடு விடு விடுகதை

விடு விடு விடுகதை


PUBLISHED ON : பிப் 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ) தூக்க எளிது; எறியக் கடினம். அது என்ன?

____________

ஆ) கால் உண்டு; நடக்காது. அது எது?

____________

இ) கிளைகள் உண்டு; வேர்கள் கிடையாது. அது என்ன?

____________

ஈ) கீழே வரும்; மேலேயே போகாது. அது எது?

____________

உ) உடல் கிடையாது; நிழல் இருக்கும். அது என்ன?

____________

ஊ) ஓட்டை விழுந்திருக்கும்; உடையாமல் இருக்கும். அது எது?

____________

விடைகள்:

அ) இறகு

ஆ) மேசை

இ) வங்கி

ஈ) மழை

உ) புகை

ஊ) வலை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us