தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உயிரின் தூரிகை: சரியான காலம் எது?

உயிரின் தூரிகை: சரியான காலம் எது?

உயிரின் தூரிகை: சரியான காலம் எது?


PUBLISHED ON : பிப் 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரிய தாவர உண்ணிகளின் (Large Herbivores) கர்ப்பக்காலம், அவற்றின் உடல் அளவு மற்றும் வாழ்விடத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. இங்கு சில பெரிய தாவர உண்ணி விலங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவற்றின் சராசரி கர்ப்பக்காலத்தோடு சரியாகப் பொருத்துங்கள்.

1. ஆசிய யானை - அ) 11 - 13 மாதங்கள்

2. வெள்ளை காண்டாமிருகம் - ஆ) 14 - 15 மாதங்கள்

3. ஒட்டகச்சிவிங்கி - இ) 9 - 10 மாதங்கள்

4. காட்டு எருமை - ஈ) 16 - 18 மாதங்கள்

5. வரிக்குதிரை - உ) 18 - 22 மாதங்கள்

விடைகள்:

1. உ

2. ஈ

3. ஆ

4. இ

5. அ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us