நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு சில நாடுகளும் அவற்றின் தேசிய விளையாட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பொருத்துக.
1) ஐஸ்லாந்து - அ) மல்யுத்தம்
2) ஹங்கேரி - ஆ) வாட்டர் போலோ
3) ஈரான் - இ) கைப்பந்து
4) ஜப்பான் - ஈ) கோல்ஃப்
5) நேபாளம் - உ) வாலிபால்
6) ஸ்காட்லாந்து - ஊ) சுமோ மல்யுத்தம்
விடைகள்: 1) இ 2) ஆ 3) அ 4) ஊ 5) உ 6) ஈ