தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/குடிநீரின் pH அளவு

குடிநீரின் pH அளவு

குடிநீரின் pH அளவு


PUBLISHED ON : ஜூலை 01, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு கரைசலில் ஹைட்ரஜன் அயனிகளின் மதிப்பே, pH எனப்படும். pouvoir hydrogen என்கிற பிரெஞ்சு வார்த்தையின் சுருக்கமே இது. ஆங்கிலத்தில் இதை power of hydrogen அல்லது potential of hydrogen என்று குறிப்பிடுகிறார்கள்.

pH அளவு குறையக் குறைய அமிலத்தின் அளவு அதிகரிக்கும். குடிநீரின் pH அளவு, 6.5 -முதல் 8.5 என்கிற அளவில் இருப்பது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us