PUBLISHED ON : ஜூலை 01, 2019

அ நிறம் | அளவு
உலகில் தண்ணீருக்கான பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்ல; விலங்குகளுக்கும்தான். பருவநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு இந்தியாவின் பெரும்பாலான வனவிலங்கு பூங்காக்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனைத் தீர்க்க, வனவிலங்கு அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். ஒவ்வொரு விலங்குக்கும் தேவைப்படும் குடிநீர் அளவு மாறுபடும். தினசரி யாருக்கு எவ்வளவு குடிநீர் தேவை எவ்வளவு என்பதைப் பார்ப்போம்.
