PUBLISHED ON : ஆக 19, 2019

கிறிஸ் கெய்ல் (Chris Gayle)
பிறந்த தேதி: செப்டம்பர் 21, 1979
நாடு: வெஸ்ட் இண்டீஸ்
பேட்டிங்: இடது கை | பந்துவீச்சு: வலது கை
செயற்பாடு
டெஸ்ட் போட்டிகள்: 103
ரன்கள்: 7,214
சதங்கள்: 15
அரை சதங்கள்: 37
ஒரு நாள் போட்டிகள்: 301
ரன்கள்: 10,480
சதங்கள்: 25
அரை சதங்கள்: 54
சர்வதேச டி-20 போட்டிகள்: 58
ரன்கள்: 1,627
சதங்கள்: 2
அரை சதங்கள்: 13
விக்கெட்டுகள்
டெஸ்ட்: 73
ஒரு நாள்: 167
சர்வதேச டி-20: 17
ஐ.சி.சி. பேட்டிங் தரவரிசை
ஒரு நாள்: 45
சர்வதேச டி-20: 73
ஓய்வு எப்போது?
2019ஆம் ஆண்டு, உலகக் கோப்பைத் தொடருடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டித் தொடரில் இடம் பெற்றார். மூன்றாவது போட்டியில் 41 பந்தில் 5 சிக்ஸர், 8 பௌண்டரி உட்பட 72 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஏற்கெனவே, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார் கெய்ல். தற்போது,'ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி எதுவும் நான் அறிவிக்கவில்லை. அடுத்த அறிவிப்பு வரும் வரை வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடருவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
