தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/விஷ அம்புத் தவளை

விஷ அம்புத் தவளை

விஷ அம்புத் தவளை


PUBLISHED ON : செப் 10, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

(Poison Dart Frog - பாய்சன் டார்ட் ஃபிராக்)

உயிரியல் பெயர் : 'டென்ட்ரோபேட்ஸ் டிங்டோரியஸ்' (Dendrobates tinctorius)

அளவு : 7 செ.மீ.

எடை : 50 கிராம்

வாழ்நாள் : 15 ஆண்டுகள்

விஷ அம்புத் தவளை, மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும். மத்திய, தென் அமெரிக்காவில் இவை அதிகம் வாழ்கின்றன. இதில், சுமார் 220 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம் என கண்கவரும் பல நிறங்களில் காணப்படும். பூச்சி, எறும்பு, கறையான், வண்டு, குளவி போன்றவையே இதன் உணவு. நீக்கை நீட்டி இரையைப் பிடித்து உண்ணும். இரையைப் பிடிக்கவும், எதிரிகளைத் தாக்கவும் கொழகொழப்பான, விஷத்தை தன் முதுகுப் பகுதியில் சுரக்கும். இந்த விஷம் மனிதர்களையும் கொல்லக்கூடியது. பழங்குடி மக்கள் இந்த விஷத்தை அம்புகளில் தடவி, விலங்குகளை வேட்டையாடினர். ஒரு தவளையின் உடலில் சுரக்கும் விஷம் சுமார் 20,000 எலிகளைக் கொல்லக் கூடியது.

- சரண் அண்ணாதுரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us