உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 14, 2016

அ நிறம் | அளவு
கடலில் இருக்கும் பவளப் பாறைகளில் 'பாலிப்' (Polyp) என்ற உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்த உயிரினங்கள் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன. இவை உயிரிழந்து விட்டால் பவளப்பாறைகளும் உயிரிழந்து விடும். 'பாலிப்' உயிரினங்கள் வாய்வழியாக உணவை உட்கொண்டு வாய் வழியாகவே அதன் கழிவையும் வெளியேற்றுகின்றன. இது உண்பதற்காக மட்டும் தலையை வெளியில் நீட்டும். கடலுக்கடியில் உள்ள தாவரங்கள், நுண்ணுயிரிகளைத் தின்று வாழும். 'பாலிப்'கள் இறந்து விட்டால் பவளப் பாறைகளும் உயிரிழந்து கடினமான பொருளால் ஆன பவளப் பாறைத் திட்டுகளாக மாறி விடுகின்றன. இது ஒரு மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது. 200 இந்தியாவில் உள்ள 'பாலிப்'வகைகள்
