தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பூமிரேகை: பொருத்துங்கள்!

பூமிரேகை: பொருத்துங்கள்!

பூமிரேகை: பொருத்துங்கள்!


PUBLISHED ON : ஆக 21, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 21, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

பின்வரும் மாநிலங்களை அவற்றில் விழும் மழையின் அளவுடன் பொருத்துக:(மி.மீ. --- மில்லி மீட்டர்).

1. சிக்கிம் - அ) 1,489 மி.மீ.

2. ஒடிசா - ஆ) 2,739 மி.மீ.

3. தமிழ்நாடு - இ) 3,055 மி.மீ.

4. கேரளம் - ஈ) 998 மி.மீ.

5. பஞ்சாப் - உ) 1,251 மி.மீ.

6. ஹிமாசலப் பிரதேசம் - ஊ) 649 மி.மீ.

விடைகள்

1) ஆ, 2) அ, 3) ஈ, 4) இ, 5) ஊ, 6) உ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us