தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இனிது இங்கிலீஷ்

இனிது இங்கிலீஷ்

இனிது இங்கிலீஷ்


PUBLISHED ON : ஆக 21, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 21, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு புத்தகத்திலிருந்து, எல்லா vowelsகளும் வெளியேறிவிட்டன. அந்தப் புத்தகத்தின் 'பொருளடக்கம்' பகுதியை இங்கு கொடுத்துள்ளோம். சரியான vowelsஐ நிரப்பி, அப்புத்தகத்தின் ஆசிரியர் பெயரைக் கண்டுபிடியுங்கள்.

1. H__ML__T

2. M__CB__TH

3. TH__ W__NT__R'S T__L__

4. K__NGL__R

5. __S Y___ L__KE __T

விடைகள்

1. Hamlet, 2.Macbeth, 3.The Winter's Tale, 4.KingLear, 5.As You Like It. இவை அனைத்தும் ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us