தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பிருத்வி - 2 ஏவுகணை சோதனை வெற்றி

பிருத்வி - 2 ஏவுகணை சோதனை வெற்றி

பிருத்வி - 2 ஏவுகணை சோதனை வெற்றி


PUBLISHED ON : மே 23, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ராணுவத்தில் 2003ல் இணைக்கப்பட்ட பிருத்வி - 2 ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) வடிவமைத்து உள்ளது. உள்நாட்டுத் தொழில் நுட்பத்துடன், 350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடியதாக பிருத்வி - 2 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 500 கிலோ முதல் 1000 கிலோ எடையுள்ள அணு ஆயுதத்தை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள சண்டிப்பூர் ராணுவ தள மையத்தில் பிருத்வி - 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us