உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 29, 2019

அ நிறம் | அளவு
நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம், இஸ்ரோவால் ஏவப்பட்டது. முற்றிலும் உள்நாட்டில் தயாரான இந்த விண்கலம், ஜூலை 22ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் 2, கடந்த ஜூலை 24ஆம் தேதி பூமியின் இரண்டாவது சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டது. அடுத்தடுத்த சுற்றுப் பாதைக்கான மாற்றங்கள், நிலவின் சுற்றுப் பாதையில் நுழைவது ஆகிய செயற்பாடுகள், ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும்.
