உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 29, 2019

அ நிறம் | அளவு
1999ஆம் ஆண்டு வாஜ்பேயி இந்தியாவின் பிரதமராக இருந்தார். அப்போது, திடீரென ஜம்மு காஷ்மீரிலுள்ள கார்கில் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்திய இராணுவம் போரிட்டு வென்று, நாட்டின் எல்லையைக் காப்பாற்றியது. இப்போரில் உயிர்நீத்த இராணுவ வீரர்களின் தியாகத்தையும் போர்வெற்றியையும் நினைவுகூர ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி, கார்கில் வெற்றி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது 20ஆம் ஆண்டு கார்கில் வெற்றி தினம்.
