தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஒரே பெண்!

ஒரே பெண்!

ஒரே பெண்!


PUBLISHED ON : ஜூலை 29, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிலவுக்கு மனிதர்கள் முதன்முதலாகச் சென்றது, நாசாவின் அப்போலோ -11 (1969) விண்கலத்தில். புகழ்வாய்ந்த இந்த விண்கலப் பயணத்தை வழிநடத்தியவர்களில் ஜோன் மார்கன் (78) என்ற பெண்மணியும் ஒருவர். 45 ஆண்டுகள் நாசாவில் பணியாற்றியவர், தானும் விண்வெளிக்குச் சென்றிருக்கலாம் என்ற தன் ஆசையை சமீபத்திய பேட்டியில் வெளியிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us