உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 29, 2018

அ நிறம் | அளவு
'இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணா?நீ என்றாள் பாணி
வம்பதாம் களபம் என்றேன் பூசும் என்றாள்
மாதங்கம் என்றேன் யாம் வாழ்ந்தேம் என்றாள்
பம்பு சீர் வேழம் என்றேன் தின்னும் என்றாள்
பகடு என்றேன் உழும் என்றாள் பழனம் தன்னை
கம்பமா என்றேன் நல்களியாம் என்றாள்
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே! '
எழுதியவர் அந்தகக்கவி வீரராகவர்.
