உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 15, 2016

அ நிறம் | அளவு
1. தேளுக்கு விஷம் உள்ள பகுதி எது
2. தேள் எந்த வகை உயிரினம்?
3. எப்போது உணவு தேடும்?
4. எந்த நாட்டு மக்கள் தேளை உணவாக சாப்பிடுகிறார்கள்?
5. தேளுக்கு எத்தனை கால்கள்?
6. தேள் இல்லாத கண்டம் எது?
7. தேளில் பெரியது எது?
- விடைகள் எல்லாம் தேளுக்குள்ளே!
1. கொடுக்கு
2. கணுக்காலி
3. இரவில்
4. சீன மக்கள்
5. எட்டு
6. அன்டார்டிகா
7. பெண் தேள்
