உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 09, 2016

அ நிறம் | அளவு
“இதுவரை நடத்திய ஆய்வுகள் எல்லாவற்றிலும் செல்போன் கோபுர கதிர்வீச்சால் மனிதர்களுக்கோ, பறவைகளுக்கோ தீங்கு ஏற்படுவதாகக் கண்டறியப்படவில்லை. இது பற்றி உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்விலும் கதிர்வீச்சால் உடல் நலம் பாதிக்கப் படுவதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது என்பது தெரிய வந்து இருக்கிறது” என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
