தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ரியல் மாட்ரிட் சாம்பியன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்


PUBLISHED ON : ஜூன் 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐரோப்பிய நாடுகளின் கிளப் அணிகள் மோதும், சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பைனல், மிலன் நகரில் நடந்தது. இதில் ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட், அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. போட்டி முடிவில், இரு அணிகளும் 1 -- 1 என சமநிலை வகித்தன. கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கவில்லை. பின் நடந்த 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய ரியல் மாட்ரிட் அணி 5 - 3 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம், இந்தத் தொடரில் 11ஆவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us