தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பறிபோன கோப்பை

பறிபோன கோப்பை

பறிபோன கோப்பை


PUBLISHED ON : ஜூன் 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூருவில் நடந்த ஐ.பி.எல். பைனலில் ஐதராபாத், பெங்களூரு அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஐதராபாத் அணிக்கு வார்னர் அரை சதம் விளாச, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. அடுத்துக் களமிறங்கிய பெங்களூரு அணியின் கெய்ல், கேப்டன் கோஹ்லி அதிரடி காட்டினர். பின் வந்தவர்கள் ஏமாற்ற, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 200 ரன்கள் மட்டும் எடுத்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம், பெங்களூரு அணிக்கு மூன்றாவது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பு பறிபோனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us