தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இந்தியா - பாக். மோதல்

இந்தியா - பாக். மோதல்

இந்தியா - பாக். மோதல்


PUBLISHED ON : ஜூன் 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் 'மினி உலகக் கோப்பை' என அழைக்கப்படும் 8ஆவது சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 1 - 18ல் இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்க உள்ளன. 'பி' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்தியா - பாக். அணிகள் மோதும் போட்டி ஜூன் 4ல் பர்மிங்காமில் நடக்கவுள்ளது. ஜூன் 18ல் லண்டனில் பைனல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us