தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஆண்டர்சன் 'நம்பர் - 1'

ஆண்டர்சன் 'நம்பர் - 1'

ஆண்டர்சன் 'நம்பர் - 1'


PUBLISHED ON : ஜூன் 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் பவுலர்களுக்கான 'ரேங்கிங்' பட்டியல் வெளியானது. இலங்கை டெஸ்ட் தொடரில், 2 போட்டியில் 18 விக்கெட் சாய்த்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 4 இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்தார். கடந்த 2003ல் டெஸ்டில் அறிமுகமான இவர், முதன் முறையாக 'நம்பர் - 1' இடத்தை எட்டினார். அடுத்த இரு இடங்களில் முறையே இந்தியாவின் அஷ்வின், இங்கிலாந்தின் பிராட் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us