உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜன 25, 2016
அ நிறம் | அளவு
* நியான் வாயு (Neon Gas - நியான் கேஸ்) சூடு ஏற்றப்பட்டால் சிவப்பு நிற ஒளியைக் கொடுக்கும்.
* ரத்த வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் 'சிவப்புப் புரட்சி' எனப்படும்.
* ஜப்பான் நாட்டு மயில்கள் சிவப்பு நிறத்தில் முட்டை இடும்.
* சீனாவில் திருமணத்தின் அடையாளம் சிவப்பு. துணிச்சல், அதிர்ஷ்டம் இரண்டையும் சிவப்பு நிறம் உணர்த்துவதாக சீனர்கள் நம்புகிறார்கள்.
* லாக் (Lac) என்ற பூச்சியிலிருந்து கிடைக்கிற சிவப்பு நிறப் பிசின்தான் அரக்கு.
* செவ்வாய் கிரகத்திற்கு 'சிவப்பு கிரகம்' (Red Planet - ரெட் பிளானட்) என்று பெயர்.
