நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்க்காணும் பறவைகள், விலங்குகளை அவற்றின் குடும்பப் பெயரோடு (Family name) பொருத்துக!
1) வௌவால் - அ) ஃபெலிடே (Felidae)
2) முயல் - ஆ) ஆக்டொபொடிடெ (Octopodidae)
3) நெருப்புக்கோழி - இ) கேமலிடே (Camelidae)
4) ஒட்டகம் - ஈ) ஸ்த்ருதியொனிடெ (Struthionidae)
5) ஆக்டோபஸ் - உ) லெபொரிடே (Leporidae)
6) பூனை - ஊ) மைக்ரோசிரொப்டெரா (Microchiroptera)
விடை: 1) ஊ, 2) உ, 3) ஈ, 4) இ, 5) ஆ, 6) அ

