நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயுதங்களையும் அவற்றைப் பயன்படுத்தும் நாடுகளையும் சரியாகப் பொருத்தவும்:
1. சாஹீன் II ஏவுகணை - ரஷ்யா
2. ட்ரிடெண்ட் II ஏவுகணை - சீனா
3. டிஎஃப் 41 (DF) ஏவுகணை - இந்தியா
4. புலாவா ஏவுகணை - அமெரிக்கா
5. பினாகா ஏவுகணை - பாகிஸ்தான்
விடை: 1. பாகிஸ்தான், 2. அமெரிக்கா, 3. சீனா, 4. ரஷ்யா, 5. இந்தியா

