
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோழி முட்டை கணக்கு!
தன் தோட்டத்தில் மூன்று கோழிகளை ஒரு விவசாயி வளர்த்து வந்தார். அவை, ஒரு மாதத்திற்கு சராசரியாக 48 முட்டைகள் இட்டன. அவற்றில், இரு கோழிகள் இட்ட முட்டைகளின் சராசரி எண்ணிக்கை 56. எனில், மூன்றாவது கோழி எத்தனை முட்டைகள் இட்டிருக்கும்?
விடை: 32
மூன்று கோழிகள் இட்ட முட்டைகளின் எண்ணிக்கை = 48x3=144.
அவற்றில் இரு கோழிகள் இட்ட முட்டைகளின் எண்ணிக்கை = 56x2 = 112.
எனவே, மூன்றாவது கோழியிட்ட முட்டைகளின் எண்ணிக்கை = 144--112 = 32.

