sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தாயகம் திரும்பும் கலைப்பொருட்கள்

/

தாயகம் திரும்பும் கலைப்பொருட்கள்

தாயகம் திரும்பும் கலைப்பொருட்கள்

தாயகம் திரும்பும் கலைப்பொருட்கள்


PUBLISHED ON : ஜூலை 10, 2017

Google News

PUBLISHED ON : ஜூலை 10, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்க நிறுவனமான ஹாபி-லாபி (Hobby Lobby), 5,500 புராதன கலைப் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம், பழைய கலைப்பொருட்களை விற்பனை செய்கிறது. மத்திய ஆசியாவிலிருந்து, குறிப்பாக ஈராக்கிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு கடத்தி வரப்பட்ட ஆயிரக்கணக்கான பழங்காலத்து கலைப் பொருட்களை, இப்போது உரியவர்களிடம் வழங்க முன்வந்துள்ளது.

கியூனிஃபார்ம் (cuneiform) எனும் புராதன மொழியில் எழுதப்பட்ட சுட்ட களிமண் பலகைகள் (tablets) உள்ளிட்ட பல்வேறு அபூர்வமான கலைப்பொருட்கள், ஈராக் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டு இந்த நிறுவனத்தை வந்தடைந்தன.

ஹாபி லாபி நிறுவனத் தலைவர் ஸ்டீவ் கிரீன் (Steve Green) “நாங்கள் ஒருபோதும் சட்டவிரோதமான செயல்களை ஊக்குவிப்பதில்லை” என்று கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us