
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விளையாட்டு வீரர்களின் பாதி பெயர் கொடுக்கப்பட்டுள்ளது, மீதிப் பெயரைக் கண்டுபிடி!
1. மகளிர் கிரிக்கெட் - தீப்தி
2. குத்துச் சண்டை - விஜேந்தர்
3. டென்னிஸ் - செர்பியாவின்
4. கால்பந்து - சுனில்
5. ஹாக்கி - அமீத்
ஓடி விளையாடு விடை
1. சர்மா
2. சிங்
3. ஜோகோவிச்
4. சேத்ரி
5. ரோகிதஸ்

