உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 06, 2023

அ நிறம் | அளவு
இங்கே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான விடைகள் கட்டத்தில் வலது, இடது, மேல், கீழ், பக்கவாட்டில் மறைந்துள்ளன. கண்டுபிடிங்க, பார்க்கலாம்!
1. காந்தத் தன்மையற்ற பொருள்
2. நீரில் கரையாத பொருள்
3. நீரில் கரையாத வாயு
4. திரவ நிலையிலுள்ள உலோகம்
5. பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி
6. பளபளப்புக் கொண்ட அலோகம்
வியத்தகு வேதியியல் விடை
1. கண்ணாடி
2. கந்தகம்
3. நைட்ரஜன்
4. பாதரசம்
5. உருகுதல்
6. அயோடின்
