PUBLISHED ON : மார் 06, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பின்வரும் காய், கனிகளை அவற்றில் பிரதானமாக உள்ள வைட்டமின்களோடு பொருத்துக!
1) கேரட் - அ) வைட்டமின் சி
2) எலுமிச்சை - ஆ) வைட்டமின் ஏ
3) பீட்ரூட் - இ) வைட்டமின் கே
4) மாதுளம் பழம் - ஈ) வைட்டமின் பி9
5) பப்பாளிப் பழம் - உ) வைட்டமின் ஈ
6) பூசணிக்காய் - ஊ) வைட்டமின் பி6
உயிரியலோடு உறவாடு விடை!
1) ஆ, 2) அ, 3) ஈ, 4) இ, 5) ஊ, 6) உ.

