sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 03, 2026 ,தை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

சும்மா இருந்தாலும் சம்பளம்

/

சும்மா இருந்தாலும் சம்பளம்

சும்மா இருந்தாலும் சம்பளம்

சும்மா இருந்தாலும் சம்பளம்


PUBLISHED ON : மே 30, 2016

Google News

PUBLISHED ON : மே 30, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகின் செல்வம் மிகுந்த ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்ஸர்லாந்து புதுமையான திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இதன்படி, அந்த நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் வேலைக்குச் சென்றாலும் செல்லாவிட்டாலும் மாதந்தோறும், 1.70 லட்சம் ரூபாயை அரசே வழங்கும். குழந்தைகளுக்கு, 40 ஆயிரம் ரூபாய்! வறுமையை ஒழிக்க அந்த நாட்டில் சில அறிஞர்கள் இந்தத் திட்டத்தை முன்வைத்தனர். எனினும், அங்கு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு, பொதுமக்களின் ஒப்புதல் அவசியம். எனவே, ஜூன் 5ல் பொது ஓட்டெடுப்பு நடக்கவுள்ளது. மக்கள் ஆதரவு தெரிவித்தால், இந்தத் திட்டம் அமுலுக்கு வரும். இதற்குப் பெரும் தொகை செலவாகும் என்பதால் அந்த நாட்டில் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us