உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 02, 2016

அ நிறம் | அளவு
கொடுவாய் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூத்த தேவி சிற்பம் கிடைத்துள்ளது. அது 75 செ.மீ. உயரம், 105 செ.மீ. அகலத்தில் புடைப்புச் சிற்பமாக உள்ளது. இதுகுறித்து தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் சு.ரவிக்குமார் மற்றும் அவரது குழுவினர் கூறியதாவது: கொங்கு மண்டலத்தில் பெருங்கற்படை காலத்தைச் சேர்ந்த கல்வட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன. வேளாண்மைச் செழிப்புக்காக மூத்த தேவியை வழிபட்டு இருக்கலாம். என்று அவர் கூறினார்.
