உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 02, 2016

அ நிறம் | அளவு
மின்னணு சாதனக் கழிவுகளில் ஆண்டுக்கு 2.5 சதவிகிதம் மட்டுமே இந்தியாவில் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. 'நாட்டில், ஆண்டுக்கு, 18.5 லட்சம் டன் அளவிற்கு, பழைய கம்ப்யூட்டர், மொபைல் போன், டி.வி. போன்ற மின்னணு சாதனங்களின் கழிவுகள் சேர்கின்றன. இது 2018ல், 30 லட்சம் டன்னாக உயரும்' எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
