தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/செரினா '308'

செரினா '308'

செரினா '308'


PUBLISHED ON : செப் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்கில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்றில் உலகின் 'நம்பர் - 1' வீராங்கனையான அமெரிக்காவின் செரினா, கஜகஸ்தானின் ஷிவ்டோவாவைச் சந்தித்தார். அபாரமாகச் செயல்பட்ட செரினா வெற்றி பெற்றார். இதன் மூலம், 'கிராண்ட்ஸ்லாம்' ஒற்றையர் பிரிவில் ('ஓபன் எரா') அதிக வெற்றி (308) பெற்ற நட்சத்திரம் என்ற சாதனை படைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us