
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபா அமெரிக்கா கால்பந்து ஃபைனலில் சிலியிடம், அர்ஜென்டினா வீழ்ந்தது. இந்த விரக்தியில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி, ஓய்வை அறிவித்தார். இந்த முடிவை மாற்றும்படி ரசிகர்கள் வலியுறுத்த, மீண்டும் கால்பந்து களத்தில் கால்பதித்தார். உலக கோப்பை கால்பந்துத் தொடருக்கான (2018) தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்றார். இதில் மெஸ்சி ஒரு கோல் அடிக்க, அர்ஜென்டினா 1 - 0 என உருகுவே அணியை வீழ்த்தியது.

