தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இறங்கி அடித்த இந்தியா

இறங்கி அடித்த இந்தியா

இறங்கி அடித்த இந்தியா


PUBLISHED ON : செப் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆஸ்திரேலிய மண்ணில் நான்கு நாடுகள் பங்கேற்ற ஒருநாள் தொடர் நடந்தது. குயின்ஸ்லாந்தில் நடந்த ஃபைனலில் இந்தியா, ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் மோதின. இந்திய 'ஏ' அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய 'ஏ' அணி 209 ரன்கள் மட்டும் எடுத்துத் தோற்றது. 57 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 'ஏ' அணி கோப்பை கைப்பற்றியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us