உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 18, 2016

அ நிறம் | அளவு
லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவில் உலகின் 'நம்பர் - 1' வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜெர்மனியின் கெர்பரை வீழ்த்தி, கோப்பை வென்றார். இது, இவரது 22ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதன் மூலம், ஓபன் எராவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜெர்மனியின் ஸ்டெபி கிராப் (22பட்டம்), சாதனையைச் சமன் செய்தார்.
* ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, கனடாவின் ராவோனிச்சை வீழ்த்தி, கோப்பை வென்றார்.
