உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 18, 2016

அ நிறம் | அளவு
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 21ஆம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து அனுபவ விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனான ராம்தின்
நீக்கப்பட்டார். ஜேசன் ஹோல்டர் கேப்டனாக செயல்பட உள்ளார்.
