தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/ஷரபோவா 'அவுட்'

ஷரபோவா 'அவுட்'

ஷரபோவா 'அவுட்'


PUBLISHED ON : ஜூலை 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊக்க மருந்து பயன்படுத்திய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவுக்கு, இரண்டு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். இதன் மீதான முடிவு செப்டம்பர் 16ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனால், ஷரபோவா ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us