உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 18, 2016

அ நிறம் | அளவு
பிரேஸில் ரியோ நகரில் ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் 5ல் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணியில் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்தார் சிங் நீக்கப்பட்டார். இவர் சாதாரண வீரராக அணியில் தொடர்வார். கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
