தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி!

தேதி சொல்லும் சேதி!

தேதி சொல்லும் சேதி!


PUBLISHED ON : மே 27, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

மே 27, 1962 - இந்தியக் கிரிக்கெட்டின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பிறந்த நாள்.

மே 29, 2001 - யுத்தத்தின்போது சமாதானத்தை ஏற்படுத்தும் ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் நாள்.

மே 31, 1987 - புகையிலை தீங்கை மக்களிடம் சொல்லும் உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை எதிர்ப்பு நாள்.

ஜூன் 1, 1975 - ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண். பளுதூக்கும் வீராங்கனை கர்னம் மல்லேஸ்வரி பிறந்தநாள்.

ஜூன் 1, 2012 - உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெற்றோர்களைக் கௌரவிக்கும் உலக பெற்றோர் நாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us