உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜன 18, 2016
அ நிறம் | அளவு
ஜன. 13-சென்னை, அம்பத்தூரில் தென்மண்டல அளவிலான ஜூனியர் இறகுப் பந்து (Junior Shuttlecock) போட்டி நடைபெற்றது. இதில் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் தமிழக வீரர் சித்தாந்த் குப்தா முதலிடம் வென்றார்.
இவர் 21 - 10, 21 - 11 என்கிற புள்ளிக் கணக்கில் தெலுங்கானா வீரர் கே.பி. ராமியை தோற்கடித்தார்.
