உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 18, 2016

அ நிறம் | அளவு
ஜன. 12-சானியா மிர்சா (Sania Mirza) இந்த ஆண்டில் 40 வாரங்களுக்கு மேலாக டென்னிஸ் 'இரட்டையர் தர வரிசை'யில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸுடன் (Martina Hingis) இணைந்தது முதலே தொடர்ந்து அவருக்கு வெற்றி முகம்தான்.
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் அரை இறுதியில் வென்றதன் மூலம் இந்த ஜோடி 29 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று புதிய சாதனை படைத்துள்ளது.
