தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உலகின் குட்டிக் குழந்தை!

உலகின் குட்டிக் குழந்தை!

உலகின் குட்டிக் குழந்தை!


PUBLISHED ON : ஜூன் 03, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

அமெரிக்காவில், கடந்த டிசம்பரில் சேபி என்ற குழந்தை, பிறக்கும்போது 245 கிராம் எடையளவில் இருந்தது. 1 மணி நேரத்தில் உயிரிழக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், மருத்துவமனை ஊழியர்களின் உழைப்பால் 6 மாதத்தைக் கடந்து அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது. தற்போது 2.2 கிலோ எடை கூடியுள்ள அக்குழந்தையை வீட்டுக்கு அனுப்பியபோது, டாக்டர்கள், நர்ஸ்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us