PUBLISHED ON : ஜூன் 03, 2019
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு மத்திய அரசால் வெளியிடப்படுள்ளது. 1986ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, 1992ல் திருத்தம் செய்யப்பட்டது. இந்தப் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு குறித்து, ஜூன் 30ம் தேதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

