
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுவர்கள் ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி உள்ளிட்டவற்றைப் பார்வையிடும் நேரம் தினசரி 1 மணி நேரத்துக்குள்ளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும், “ஒரு வயதுக்குக் கீழான குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனைத் தரக்கூடாது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், தினசரி 3 மணிநேரம் உடலியக்க விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். போதுமான அளவு தூங்க வேண்டும். இதன்மூலம், அதிக எடை, இதய நோய்கள் உள்ளிட்டவற்றைத் தவிர்க்கலாம் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

