
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தோனேசியாவின், வக்காடோபி தீவுப் பகுதிகளில் இரண்டு புதிய பறவையினங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 'வக்காடோபி வெள்ளைக் கண்' என்றும், 'வாங்கி வாங்கி வெள்ளைக் கண்' பறவை என்றும் அவற்றுக்குப் பெயரிடப்பட்டுள்ளன. இதில், 'வாங்கி வாங்கி' பறவை அங்குள்ள ஒரே ஒரு தீவில் மட்டுமே காணப்படுவதாக டிரினிட்டி காலேஜ் ஆஃப் டப்ளினைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

