உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 08, 2016

அ நிறம் | அளவு
ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டில், இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை, 15 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனை வளர்ச்சி, 3 சதவீதமாக உள்ளது. இந்தியாவில், மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில், சீன நிறுவனங்களின் பங்கு, 27 சதவீதமாக உள்ளது. 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் அறிமுகமான பின், ஸ்மார்ட்போன் தயாரிப்பு, அசெம்பிள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்களின் பிராண்டுகள், 10ல் இருந்து, 35ஆக அதிகரித்துள்ளன. ஸ்மார்ட்போன் விற்பனையில், சாம்சங் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ் நிறுவனங்கள் அடுத்த இடங்களில் உள்ளன.
