தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கூரை ஓடு வடிவில் சோலார் தகடு தயாரிப்பு

கூரை ஓடு வடிவில் சோலார் தகடு தயாரிப்பு

கூரை ஓடு வடிவில் சோலார் தகடு தயாரிப்பு


PUBLISHED ON : நவ 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

சூரிய ஒளி சோலார் பேனல்கள், வீடுகளில் வேயப்படும் ஓடுகளின் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க, சோலார் தகடுகள் பயன்படுகின்றன. சூரிய ஒளி படும்படி, வெட்டவெளியிலோ அல்லது வீட்டின் மேற்கூரைகளிலோ இவற்றை பொருத்த வேண்டும். இந்த முறையில், செலவு அதிகமாகிறது என்பதோடு, வீட்டின் அழகும் கெடுகிறது.

இதற்கு தீர்வுகாணும் வகையில், வீட்டின் மேற்கூரையில் வேயப்படும் ஓடுகளைப் போலவே, சோலார் தகடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு ஓடு போல இருக்கும் இந்த சோலார் தகடுகள், தனிச்சிறப்பு வாய்ந்த கண்ணாடியால் தயாரிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு அளவுகளிலும், வண்ணங்களிலும் கிடைக்கிறது. இதை பொருத்துவதற்கான செலவும் மிகக் குறைவு. இதை 'டெஸ்லா' என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us