உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூன் 03, 2019
அ நிறம் | அளவு
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, கடல் மீன்களை எப்படி உளவாளிகளாகப் பயன்படுத்தலாம் என்று ஆய்வு செய்து வருகிறது. இதன்மூலம், கடலுக்கடியில் உலாவரும் எதிரி நாட்டு தானியங்கி நீர்மூழ்கி டிரோன்களைக்கூட எளிதாகக் கண்டறிய முடியும்.
